Tamil Dictionary 🔍

பூழில்

poolil


அகில்மரம் ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. (சூடா.) 2. Earth; . 1. Eaglewood. See அகில், 1. சாந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து (பதிற்றுப் 87, 2).

Tamil Lexicon


s. the aquila or eagle-wood, அகில்.

J.P. Fabricius Dictionary


அகில், பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [pūẕil] ''s.'' The aquila or eagle-wood, அகில். (சது.)

Miron Winslow


pūḻil
n.
1. Eaglewood. See அகில், 1. சாந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து (பதிற்றுப் 87, 2).
.

2. Earth;
பூமி. (சூடா.)

DSAL


பூழில் - ஒப்புமை - Similar