பழையன்
palaiyan
மோகூர்த்தலைவனும் பாண்டியன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன் (மதுரைக்.508). 1. An ancient chief of mōkūr , the commander of a pāṇṭiya king; போர் என்னும் ஊர்த்தலைவனும் சோழன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன். (அகநா.326) . 2. An ancient chief of por, the commander of a cōza king;
Tamil Lexicon
paḻaiyaṉ,
n.
1. An ancient chief of mōkūr , the commander of a pāṇṭiya king;
மோகூர்த்தலைவனும் பாண்டியன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன் (மதுரைக்.508).
2. An ancient chief of por, the commander of a cōza king;
போர் என்னும் ஊர்த்தலைவனும் சோழன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன். (அகநா.326) .
DSAL