Tamil Dictionary 🔍

பூமின்

poomin


காண்க : பூமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமிதேவி. (யாழ். அக.) Goddess of Earth; இலக்குமிதேவி. பூமின்கேள்வன் (கம்பரா. அகலிகை. 73). (சூடா.) Lakṣmī;

Tamil Lexicon


s. the goddess earth, பூமாதேவி; 2. Lakshmi - she who resides in the lotus.

J.P. Fabricius Dictionary


pū-miṉ
n. பூ3+.
Lakṣmī;
இலக்குமிதேவி. பூமின்கேள்வன் (கம்பரா. அகலிகை. 73). (சூடா.)

pū-miṉ
n. பூ4+.
Goddess of Earth;
பூமிதேவி. (யாழ். அக.)

DSAL


பூமின் - ஒப்புமை - Similar