Tamil Dictionary 🔍

பரியன்

pariyan


பெரியோன் ; உருவத்தால் பெரியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொரூபத்தாற் பெரியவன். நேரியனாய்ப்பரியனுமாய் (சி.சி.8,28). 2. A being of great dimensions; பெரியோன். 1. A great person;

Tamil Lexicon


pariyaṉ,
n. பரு-மை.
1. A great person;
பெரியோன்.

2. A being of great dimensions;
சொரூபத்தாற் பெரியவன். நேரியனாய்ப்பரியனுமாய் (சி.சி.8,28).

DSAL


பரியன் - ஒப்புமை - Similar