Tamil Dictionary 🔍

பவுழியன்

pavuliyan


பூழிநாட்டை ஆண்டவனான சேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பூழி நாடள்பவன்] சேரன். பஞ்சவன் பவுழியன் சோழன் (திவ். பெரியதி, 7, 7, 4) . The Cēra king, as ruler of pūḻi-nāṭu;

Tamil Lexicon


pavuḻiyaṉ,
n.பூழி.
The Cēra king, as ruler of pūḻi-nāṭu;
[பூழி நாடள்பவன்] சேரன். பஞ்சவன் பவுழியன் சோழன் (திவ். பெரியதி, 7, 7, 4) .

DSAL


பவுழியன் - ஒப்புமை - Similar