பூழான்
poolaan
கவுதாரி ; கானாங்கோழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கானாங்கோழி. (நாமதீப. 248.) 2. Jungle-fowl; கவுதாரி. (திவா.) 1. Indian partridge, Ortygoins ponticerianus;
Tamil Lexicon
s. a partridge, கவுதாரி; 2. a turkey or jungle-hen with long legs, கானாங்கோழி.
J.P. Fabricius Dictionary
, [pūẕāṉ] ''s.'' A partridge, கவுதாரி. 2. A turkey, or jungle-hen with long legs, கானாங்கோழி. (சது.)
Miron Winslow
pūḻāṉ
n. பூழ்.
1. Indian partridge, Ortygoins ponticerianus;
கவுதாரி. (திவா.)
2. Jungle-fowl;
கானாங்கோழி. (நாமதீப. 248.)
DSAL