பூழியான்
pooliyaan
திருநீறு அணிந்த சிவபிரான் ; புழுதியிடத்துள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[விபூதியணிந்தவன்] சிவபிரான். பூழியான் பூணே (தமிழ்நா. 78). 1. šiva, as wearing sacred ashes; புழுதியினிடத்துள்ளவன். தலைமகன் பூழியான் (கம்பரா. முதற். 83). 2. One who lies in the dust;
Tamil Lexicon
pūḻiyāṉ
n. id.
1. šiva, as wearing sacred ashes;
[விபூதியணிந்தவன்] சிவபிரான். பூழியான் பூணே (தமிழ்நா. 78).
2. One who lies in the dust;
புழுதியினிடத்துள்ளவன். தலைமகன் பூழியான் (கம்பரா. முதற். 83).
DSAL