பூழ்
pool
காடைவகை ; கானாங்கோழி ; துளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடைவகை. அளித்து நீ பண்ணிய பூழெல்லாமின்னும் விளித்து (கலித். 95). (பிங்.) 1. Quail; கானாங்கோழி. கவுதாரி பூழ் . . . பறந்து (அரிச். பு. வஞ்ச. 39). 2. Jungle fowl; துவாரம். (இலக். அக.) Hole;
Tamil Lexicon
s. as பூழான் 2.
J.P. Fabricius Dictionary
, [pūẕ] ''s.'' A kind of bird, கானாங்கோழி.
Miron Winslow
pūḻ
n.
1. Quail;
காடைவகை. அளித்து நீ பண்ணிய பூழெல்லாமின்னும் விளித்து (கலித். 95). (பிங்.)
2. Jungle fowl;
கானாங்கோழி. கவுதாரி பூழ் . . . பறந்து (அரிச். பு. வஞ்ச. 39).
pūḻ
n. cf. புழை.
Hole;
துவாரம். (இலக். அக.)
DSAL