பூபாலன்
poopaalan
அரசன் ; வேளாளன் ; உயர்சாதிக் குதிரை ; பூமியின் மகனான செவ்வாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பூமகன். (அரு. நி.) அரசன். (திவா.) 1. King, sovereign; வேளாளன். (பிங். 2. Vēḷāḷaṉ, agriculturist; மூக்கினடுவில் ஒன்று அல்லது மூன்று சுழிகள் கொண்ட உயர்சாதிக் குதிரை. (சுக்கிர நீதி, 314.) 3. Horse with one or three marks at the centre of its nose, as the prince of horses;
Tamil Lexicon
, ''s.'' [''pl.'' பூபாலர்.] A king, a sovereign, அரசன் 2. An agriculturist, one who cherishes the earth, வேளாளன்; [''ex'' பாலன்.]
Miron Winslow
pū-pālaṉ
n. bhū-pāla.
1. King, sovereign;
அரசன். (திவா.)
2. Vēḷāḷaṉ, agriculturist;
வேளாளன். (பிங்.
3. Horse with one or three marks at the centre of its nose, as the prince of horses;
மூக்கினடுவில் ஒன்று அல்லது மூன்று சுழிகள் கொண்ட உயர்சாதிக் குதிரை. (சுக்கிர நீதி, 314.)
pū-pālaṉ
n. bhū+bāla.
See பூமகன். (அரு. நி.)
.
DSAL