Tamil Dictionary 🔍

பூரான்

pooraan


ஊரும் உயிரிவகை ; குதிரையில் உள்ள தீச்சுழி ; பனைமுளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனைமுளை. (J.) 3. Edible matter in the palmyra stone or coconut formed when the root shoots forth; ஊரும் செந்துவகை. 1. Centipede; குதிரை வயிற்றின் கீழ் நீண்டுள்ள தீச்சுழி. (அசுவசா. 22.) 2. A linemark in the belly of a horse, considered inauspicious;

Tamil Lexicon


s. a centipede, பூரம்; 2. an edible formation in the palmyra stone or cocoanut after the root has shot forth. செம்பூரான், a red centipede. கரும்பூரான், a blace one. சலங்கை, (சதங்கை) ப்பூரான், a centipede of the largest species.

J.P. Fabricius Dictionary


, [pūrāṉ] ''s.'' A centiped, பூரம். ''(c.)'' 2. ''[prov.]'' An edible formation in the palmyra stone or cocoa-nut after the root has shot forth, பனைமுளை.--The kinds of centipeds. are சதங்கைப்பூரான், or இரட்டைப் பூரான், and செவிப்பூரான், which see.

Miron Winslow


pūrāṉ
n.
1. Centipede;
ஊரும் செந்துவகை.

2. A linemark in the belly of a horse, considered inauspicious;
குதிரை வயிற்றின் கீழ் நீண்டுள்ள தீச்சுழி. (அசுவசா. 22.)

3. Edible matter in the palmyra stone or coconut formed when the root shoots forth;
பனைமுளை. (J.)

DSAL


பூரான் - ஒப்புமை - Similar