Tamil Dictionary 🔍

பூதாரன்

poothaaran


பூமியின் பதியாகிய அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பூமியின் பதி] அரசன். (யாழ் அக.) King, as lord of the earth;

Tamil Lexicon


s. see under *பூ.

J.P. Fabricius Dictionary


அரசன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pūtāraṉ] ''s.'' A king, as supporter of the earth, அரசன்; [''ex'' தாரம்=தரம்.]

Miron Winslow


pū-tāran
n. bhū-dāra.
King, as lord of the earth;
[பூமியின் பதி] அரசன். (யாழ் அக.)

DSAL


பூதாரன் - ஒப்புமை - Similar