Tamil Dictionary 🔍

பூமான்

poomaan


அரசன் ; கணவன் ; திருமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Corr. of புமான். (யாழ். அக.) இலக்குமி. (நாமதீப. 53.) Lakṣmī; அரசன். King;

Tamil Lexicon


s. a man, a husband, புருஷன்- see புமான். பூமானும் பூவையும், the bride and bridegroom.

J.P. Fabricius Dictionary


, [pūmāṉ] ''s.'' Man, husband, புருஷன். See புமான். ''(c.)'' பூமானும்பூவையும். The bride and bride groom.

Miron Winslow


pūmāṉ
n. bhūmān nom. sing. of bhūmat.
King;
அரசன்.

pūmāṉ
n.
Corr. of புமான். (யாழ். அக.)
.

pū-māṉ
n. பூ3+மான்.
Lakṣmī;
இலக்குமி. (நாமதீப. 53.)

DSAL


பூமான் - ஒப்புமை - Similar