Tamil Dictionary 🔍

பூமகன்

poomakan


பிரமன் ; பூமியின் மகனான செவ்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமன். பூமகள் புகழ்வானவர் போற்றுதற் காமகன் (திவ். நாய்ச். 4, 3). Brahmā; [பூமியின் புதல்வன்] செவ்வாய் (திவா.) Mars, as son of the Earth;

Tamil Lexicon


செவ்வாய்.

Na Kadirvelu Pillai Dictionary


pū-makaṉ
n. பூ3+.
Brahmā;
பிரமன். பூமகள் புகழ்வானவர் போற்றுதற் காமகன் (திவ். நாய்ச். 4, 3).

pū-makaṉ
n. பூ3+.
Mars, as son of the Earth;
[பூமியின் புதல்வன்] செவ்வாய் (திவா.)

DSAL


பூமகன் - ஒப்புமை - Similar