Tamil Dictionary 🔍

பூமன்

pooman


அரசன் ; பிரமன் ; காமன் ; செவ்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமன். பூமன் சிரங்கண்டி யந்தகன் கோயில் (தனிப்பா.) 1. Brahām; செவ்வாய். (சூடா.) Mars அரசன். சிதம்பரபூமா (தனிப்பா, 183, 6). Sovereign, as protecting the earth; காமன். (பிங்.) 2. Kāma;

Tamil Lexicon


pū-maṉ
n. id.+.
1. Brahām;
பிரமன். பூமன் சிரங்கண்டி யந்தகன் கோயில் (தனிப்பா.)

2. Kāma;
காமன். (பிங்.)

pūmaṉ
n. பூ4+.
Sovereign, as protecting the earth;
அரசன். சிதம்பரபூமா (தனிப்பா, 183, 6).

pūmaṉ
n. bhauma.
Mars
செவ்வாய். (சூடா.)

DSAL


பூமன் - ஒப்புமை - Similar