Tamil Dictionary 🔍

புமான்

pumaan


ஆண்மகன் ; கணவன் ; ஆன்மா ; காண்க : அசுத்ததத்துவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்மகன். அப் புமானுற்றது யாவருற் றாரோ (கம்பரா. இராவணன்சோ. 31). 1. Man; கணவன். (நிகண்டு.) 2. Husband; See அசுத்ததத்துவம். தந்திடும் புமான்கீழெண்மூன் றாய தத்துவம் (சி. சி. 2, 70). 4. (šaiva.) Impure cate-gories. ஆன்மா. (நிகண்டு.) 3. Soul;

Tamil Lexicon


s. a man, ஆண்மகன், commonly பூமான்; 2. (agama phil.) one of the powers of the soul.

J.P. Fabricius Dictionary


, [pumāṉ] ''s.'' A man, ஆண்மகன், ''com monly'' பூமான். W. p. 542. PUMAS, PUMAN. 2. ''[in the Agama philos.]'' One of the powers of the soul, ஆன்மதத்துவத்தினொன்று.

Miron Winslow


pumān
n. pumān nom. sing. masc. of pums.
1. Man;
ஆண்மகன். அப் புமானுற்றது யாவருற் றாரோ (கம்பரா. இராவணன்சோ. 31).

2. Husband;
கணவன். (நிகண்டு.)

3. Soul;
ஆன்மா. (நிகண்டு.)

4. (šaiva.) Impure cate-gories.
See அசுத்ததத்துவம். தந்திடும் புமான்கீழெண்மூன் றாய தத்துவம் (சி. சி. 2, 70).

DSAL


புமான் - ஒப்புமை - Similar