தூமான்
thoomaan
அணிகலச்செப்பு ; அரியணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபரணச்செப்பு. (சது.) Casket for jewels ; சிம்மாசனம் .(W.) Throne ;
Tamil Lexicon
தூமானம், s. a casket for jewels etc., ஆபரணச் செம்பு.
J.P. Fabricius Dictionary
பீடிகை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tūmāṉ] ''s.'' [''prop.'' தூமானம்.] A casket for jewels, &c., ஆபரணச்செப்பு. (சது.)
Miron Winslow
tūmāṉ,
n. cf. துமானம்.
Casket for jewels ;
ஆபரணச்செப்பு. (சது.)
tūmāṉ,
n. perh. dvi + மான்.
Throne ;
சிம்மாசனம் .(W.)
DSAL