Tamil Dictionary 🔍

பூனை

poonai


ஒரு விலங்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்குவகை. Cat, Felis domestica;

Tamil Lexicon


s. a cat. பூனை அழுகிறது, the cat mews. பூனை உறுமுகிறது, the cat growls. பூனை சீறுகிறது, the cat hisses. பெ பெங்கு , s. a kind of toddy, கள்ளினோர் பேதம்.

J.P. Fabricius Dictionary


பூஞை.

Na Kadirvelu Pillai Dictionary


puune பூனெ cat

David W. McAlpin


, [pūṉai] ''s.'' [''poet.'' பூஞை.] A cat.--For கடு வன்பூனை, காட்டுப்பூனை, புழுகுப்பூனை, பெட்டைப் பூனை, see these words. ''(c.)'' பூனைசீறுதல். Hissing of a cat in anger. பூனைகுறுக்கேபோகின்றது. The cat comes across the road, ''considered a bad omen.'' பூனையழுதல். Mewing of a cat. பூனையுறுமுதல். Growling of a cat. பூனைபால்குடிப்பதுபோலே. As a cat [shut ting its eyes] drinks the milk; i. e., one shutting his own eyes to his faults, thinks them hidden from others.

Miron Winslow


pūṉai
n.
Cat, Felis domestica;
விலங்குவகை.

DSAL


பூனை - ஒப்புமை - Similar