பூளை
poolai
இலவமரம் ; செடிவகை ; வெற்றிப்பூ ; பீளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செடிவகை. பூளைப் பூவி னன்ன . . . சொன்றி (பெரும்பாண். 192-3). 3. Javanese wool plant, m. sh., Aerua javanica; . Corr. of பீளை. கண்களில் வெண்பூளை கரப்ப (தாயு. எந்நாட். மாதரைப். 5). வெற்றிப்பூ. (பிங்.) 4. Flower worn as a symbol of victory; செடிவகை. 2. Wool plant, aerua; . 1. Red silk cotton. See இலவு. பூளை மெல்லணைமேல் (சீவக. 1628).
Tamil Lexicon
s. a medicinal shrub; 2. rheum in the eyes, பீளை; 3. silk-cotton, இலவம் பஞ்சு. பூளைப்பூ, -ப்பஞ்சு, silk-cotton used for stuffing pillows.
J.P. Fabricius Dictionary
இலவம்பஞ்சு, ஒருசெடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [pūḷai] ''s.'' A medicinal shrub, ஓர்செடி, Illecebrum lanatum. 2. Silk-cotton, இல வம்பஞ்சு. 3. ''(Beschi.)'' Rheum in the eyes as பீளை. ''(c.)''--அளர்ப்பூளை, சிறுபூளை, கொடிப்பூளை, வயற்பூளை, are species of பூளை.
Miron Winslow
pūḷai
n. [M. pula.]
1. Red silk cotton. See இலவு. பூளை மெல்லணைமேல் (சீவக. 1628).
.
2. Wool plant, aerua;
செடிவகை.
3. Javanese wool plant, m. sh., Aerua javanica;
செடிவகை. பூளைப் பூவி னன்ன . . . சொன்றி (பெரும்பாண். 192-3).
4. Flower worn as a symbol of victory;
வெற்றிப்பூ. (பிங்.)
pūḷai
n.
Corr. of பீளை. கண்களில் வெண்பூளை கரப்ப (தாயு. எந்நாட். மாதரைப். 5).
.
DSAL