பூவை
poovai
நாகணவாய்ப்புள் ; காயாமரம் ; குயில் ; பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குயில். (அக. நி.) 3. Koel; பெண். போதல் காரியமென்றனள் பூவை (கம்ரா. சூளா. 26). 4. Lady, woman; காயாச் செடிவகை. பூவையாவது காயாவின் அவாந்தர பேதமானாப்போலே (திவ். பெரியாழ். 3, 4, 9, வ்யா. பக். 620). A variety of kāyā; நாகணவாய்ப்புள். புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து (பு. வெ. 12, வென்றிப். 12). 2. Bush myna; . 1. Oblong cordate-leaved bilberry. See காயா, 2. பூவைப்புதுமலரொக்கு நிறம் (நான்மணி. 1).
Tamil Lexicon
s. the maina bird, நாணுவம்; 2. a lady, a woman, பெண்; 3. a tree, memecylon tinctorium, காயாமரம். பூவைவண்ணன், Vishnu, காயாம்பூமே னியன்.
J.P. Fabricius Dictionary
, [pūvai] ''s.'' The Maina bird, நாகணவாய்ப் புள். 2. A lady, a woman, பெண். 3. A tree. See காயா. ''(p.)''
Miron Winslow
pūvai
n. perh. பூ-.
1. Oblong cordate-leaved bilberry. See காயா, 2. பூவைப்புதுமலரொக்கு நிறம் (நான்மணி. 1).
.
2. Bush myna;
நாகணவாய்ப்புள். புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து (பு. வெ. 12, வென்றிப். 12).
3. Koel;
குயில். (அக. நி.)
4. Lady, woman;
பெண். போதல் காரியமென்றனள் பூவை (கம்ரா. சூளா. 26).
pūvai,
n.
A variety of kāyā;
காயாச் செடிவகை. பூவையாவது காயாவின் அவாந்தர பேதமானாப்போலே (திவ். பெரியாழ். 3, 4, 9, வ்யா. பக். 620).
DSAL