பூரை
poorai
நிறைவு ; போதியது ; முடிவு ; இன்மை ; ஒன்றுக்கும் உதவாதவர் ; ஒன்றுக்கும் உதவாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இன்மை. (W.) 4. Nothingness, naught; போதியது. மாதர்க டோதகப் பொய்யிலாழும் புலையினிப் பூரைகாண் (தாயு. பொன்னைமாத. 40). 2. Sufficiency; முடிவு. கூத்தினிப் பூரையிட வமையாதோ (திருப்பு. 879). 3. End, finish; ஒன்றுக்குமுதவாத-வன்-வள்-து. அமரரிதுபூரை யதி சயமெ னருள் பாட (திருப்பு. 593). 5. Worthless person or thing; நிறைவு. (யாழ். அக.) 1. Fulness;
Tamil Lexicon
s. a mere nothing.
J.P. Fabricius Dictionary
, [pūrai] ''s.'' A mere nothing, இன்மை. ''(Old Dic.)'' அதுபூரையாய்ப்போயிற்று. It has come to naught.
Miron Winslow
pūrai
n. U. pūrā. cf. pūra.
1. Fulness;
நிறைவு. (யாழ். அக.)
2. Sufficiency;
போதியது. மாதர்க டோதகப் பொய்யிலாழும் புலையினிப் பூரைகாண் (தாயு. பொன்னைமாத. 40).
3. End, finish;
முடிவு. கூத்தினிப் பூரையிட வமையாதோ (திருப்பு. 879).
4. Nothingness, naught;
இன்மை. (W.)
5. Worthless person or thing;
ஒன்றுக்குமுதவாத-வன்-வள்-து. அமரரிதுபூரை யதி சயமெ னருள் பாட (திருப்பு. 593).
DSAL