பூஞை
poonyai
பூனை ; காண்க : பூஞையாதனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூனை. (பிங்.) 1. Cat; . 2. See பூஞையாதனம். சிலம்பி சிச்சிலி பூஞை கிருமி (தத்துவப். 109).
Tamil Lexicon
s. see பூசை, a cat.
J.P. Fabricius Dictionary
, [pūñai] ''s.'' A cat, பூனை. ''(p.)''
Miron Winslow
Pūnjai
n. cf. பூசை1.
1. Cat;
பூனை. (பிங்.)
2. See பூஞையாதனம். சிலம்பி சிச்சிலி பூஞை கிருமி (தத்துவப். 109).
.
DSAL