Tamil Dictionary 🔍

பூசனை

poosanai


நாள் வழிபாடு ; சிறப்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கௌரவிக்கை. பூசனை வரன்முறை யியற்ற (கம்பரா. படைக்கா. 30). 2. Honouring; நித்திய பூசை. சிறப்பொடு பூசனை செல்லாது (குறள், 18). 1. Daily ritual or worship;

Tamil Lexicon


ஆராதனை.

Na Kadirvelu Pillai Dictionary


pucaṉai
n. pūjanā.
1. Daily ritual or worship;
நித்திய பூசை. சிறப்பொடு பூசனை செல்லாது (குறள், 18).

2. Honouring;
கௌரவிக்கை. பூசனை வரன்முறை யியற்ற (கம்பரா. படைக்கா. 30).

DSAL


பூசனை - ஒப்புமை - Similar