Tamil Dictionary 🔍

பூதனை

poothanai


தன் நச்சுழுலைப்பாலூட்டிக் கண்ணபிரானைக் கொல்லவந்த ஒரரக்கி நள்ளிருள் வந்த பூதனை மாள (திவ்.பெரியதி, 10, 9, 1.) 1. A demoness who assumed the form of a woman for killing Krṣṇa by suckling him with poisoned milk; நோய்வகை. (சினேந். 230.) 2. A disease;

Tamil Lexicon


, [pūtaṉai] ''s.'' A female demon. See பூதகி.

Miron Winslow


pūtaṉai
n. pūtanā.
1. A demoness who assumed the form of a woman for killing Krṣṇa by suckling him with poisoned milk;
தன் நச்சுழுலைப்பாலூட்டிக் கண்ணபிரானைக் கொல்லவந்த ஒரரக்கி நள்ளிருள் வந்த பூதனை மாள (திவ்.பெரியதி, 10, 9, 1.)

2. A disease;
நோய்வகை. (சினேந். 230.)

DSAL


பூதனை - ஒப்புமை - Similar