Tamil Dictionary 🔍

பூழை

poolai


சிறுவாயில் ; மலைக்கணவாய் ; துளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவாரம். புகையும் புகற்கரிய பூழை நுழைந்து (நாலடி, 282). 3. Crevice, opening; மலைக்கணவாய். (பிங்.) 2. Mountain pass; சிறுவாயில். பூழைத்தலை நுழைந்து (தேவா. 845, 1). 1. Small door within a larger one, sally port, wicket gate;

Tamil Lexicon


s. a by-way through a tower, a tower-gate, a small door in a larger one, புதவு.

J.P. Fabricius Dictionary


, [pūẕai] ''s.'' [''an elongation of'' புழை, ''which see.''] A small door in a larger one as புதவு.

Miron Winslow


pūḻai
n. பூழ்.
1. Small door within a larger one, sally port, wicket gate;
சிறுவாயில். பூழைத்தலை நுழைந்து (தேவா. 845, 1).

2. Mountain pass;
மலைக்கணவாய். (பிங்.)

3. Crevice, opening;
துவாரம். புகையும் புகற்கரிய பூழை நுழைந்து (நாலடி, 282).

DSAL


பூழை - ஒப்புமை - Similar