Tamil Dictionary 🔍

பனை

panai


ஒரு மரவகை ; ஒரு பேரளவு ; அனுட நாள் ; ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. The 17th nakṣatra. See அனுடம். ஒங்கும் பனைதுளங்கொளி புரட்டாதி (இலக். வி. 791). ஒரு பேரளவு. பனையெ னளவும் (தொல். எழுத். 169). 2. A large measure, opp. to tiṉai; மரவகை. இரும்பனை வெண்டோடு மலைந்தோனல்லன் (புறநா.45). 1. Palmyra-palm, m.tr., Borassus flabellifer; மூன்றங்குலம் வளர்வதும் கறுப்புநிறமுள்ளதுமான நன்னீர் மீன்வகை. சுனையிற் பனைமீன் (கம்பரா. கடறாவு. 50). 4. A fresh-water fish, rifle green, attaining 3 in in length, Polyacanthus cupanus;

Tamil Lexicon


s. the palmyra tree, borassus flabelliformis, பனைமரம்; 2. the seventeenth lunar asterism, அனுட நாள் (In combination it may change into பனம். பனங்கட்டி, a kind of molasses made from the palmyra juice. பனங்கயிறு, ropes made of the fibres of the palmyra tree. பனங் கருக்கு, a young palmyra tree; 2. the serrated leaf stalk of that tree. பனங் கள்ளு, பனங் கள், toddy of the palmyra tree. பனங்காய், பனம் பழம், palmyra fruit. பனங் கிழங்கு, young edible palmyra roots. பனங் கிளி, the அன்றில் bird as frequenting palmyra trees; 2. a species of parrot. பனஞ்சக்கை, refuse of palmrya fruit. பனஞ் சாறு, sap of the palmyra tree prepared with lime; sweet toddy, பதனீர். பனந் தோப்பு, பனங் காடு, a grove of palmyra trees. பன மட்டை, பனை மட்டை, a palmyra leaf-stalk. பனம் பட்டை, palmyra rafters. பனம் பன்னாடை, fibrous web covering the leaf rib of palmyra. பனம் பாகு, -பாணி, palmyra molasses. பனம் பாளை, spathe of the palmyra flower. பனம் பிடுக்கு, --பூ, the flower of the male palmyra. பனைக் கொடியோன், Balabadhra and Bhishma whose ensigns are the palmyra tree. பனைநார், பனநார், palmyra fibres. பனை நுங்கு, the young palmyra fruit. பனைமீன், a very large fish. பனையன், a kind of fish; 2. a kind of snake. பனையிடுக்க, to press the palmyra flower-stem to draw toddy. பனையீர்க்கு, rib of the palmyra leaf. பனையேறி, a toddy drawer; 2. a kind of snake; 3. a species of small-pox. பனையோலை, palmyra-leaf. பனைவட்டு, -வெல்லம், jaggery. பனை (பனம்) வரிச்சல், a lath of palmyra wood. அலகுபனை, ஆண்பனை, the male palmyra tree. பருவப்பனை, பெண்பனை, the female palmyra tree. நிலப்பனை, the name of a plant.

J.P. Fabricius Dictionary


, [pṉai] ''s.'' A species of palm, the palmyra tree, ஓர்மரம். Borassus flabelliformis. 2. The seventeenth lunar asterism, அனுடநட்சத்தி ரம். (சது.)--Of palmyra species are different varieties: அலகுபனை or ஆண்பனை male pal myra tree; கூந்தற்பனை, Caryota; தாளிப்பனை the talipot tree. பருவப்பனை, பெண்பனை, female palmyra tree. See these in their places. In combination the final letter is changed according to rule. See தாழை. பனைமரத்தின் கீழிருந்துபாலைக்குடித்தாலுங் கள்ளென் றுசொல்லுவார்கள். If you drink only milk under a palmyra tree they will call it toddy. பனையினிழலும்நிழலோபகைவருறவுமுறவோ. Is the shadow of the palmyra, a shade or the friendship of the malignant, friendship? பனைபோலேயாள் A very tall person. 2. An epithet of Balab'hadra, பலபத்திரன், and Bishma, வீடுமன், the ensign of both being the palmyra tree.

Miron Winslow


paṉai,
n. [K. pane, M.paṉa.]
1. Palmyra-palm, m.tr., Borassus flabellifer;
மரவகை. இரும்பனை வெண்டோடு மலைந்தோனல்லன் (புறநா.45).

2. A large measure, opp. to tiṉai;
ஒரு பேரளவு. பனையெ னளவும் (தொல். எழுத். 169).

3. The 17th nakṣatra. See அனுடம். ஒங்கும் பனைதுளங்கொளி புரட்டாதி (இலக். வி. 791).
.

4. A fresh-water fish, rifle green, attaining 3 in in length, Polyacanthus cupanus;
மூன்றங்குலம் வளர்வதும் கறுப்புநிறமுள்ளதுமான நன்னீர் மீன்வகை. சுனையிற் பனைமீன் (கம்பரா. கடறாவு. 50).

DSAL


பனை - ஒப்புமை - Similar