Tamil Dictionary 🔍

பூட்கை

pootkai


கொள்கை ; மனவுறுதி ; வலிமை ; சிங்கம் ; யானை ; யானையாளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்கை. 1. Belief, opinion, tenet; யானையாளி. (பிங்.) 2. A fabulous animal; யானை. பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கைதேர் (கம்பரா. முதற்போ. 58). 1. Elephant; சிங்கம். (சூடா.) 4. Lion; வலிமை. ஓடாப்பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி (திருமுரு. 247). 3. Strength; ஒரு வினையை முடித்தற்கு மேற்கொள்ளும் உறுதி. பூட்கை யில்லோன் யாக்கைபோல (புறநா. 69). 2. Resolution, determination; purpose;

Tamil Lexicon


s. an elephant, யானை; 2. a fabulous animal, யாளி; 3. the skin, தோல்; 4. a shawl, a scarf, மேற்கோள்.

J.P. Fabricius Dictionary


, [pūṭkai] ''s.'' A shawl, mantle, scarf, clock, மேற்கோள். 2. The skin, தோல்; [''ex'' பூண் ''et'' கை.] 3. (சது.) An elephant, யானை. 3. Yali, a fabulous animal, யாளி. ''(p.)''

Miron Winslow


pūṭkai
n. பூண்-.
1. Belief, opinion, tenet;
கொள்கை.

2. Resolution, determination; purpose;
ஒரு வினையை முடித்தற்கு மேற்கொள்ளும் உறுதி. பூட்கை யில்லோன் யாக்கைபோல (புறநா. 69).

3. Strength;
வலிமை. ஓடாப்பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி (திருமுரு. 247).

4. Lion;
சிங்கம். (சூடா.)

pūṭkai
n. புழைக்கை.
1. Elephant;
யானை. பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கைதேர் (கம்பரா. முதற்போ. 58).

2. A fabulous animal;
யானையாளி. (பிங்.)

DSAL


பூட்கை - ஒப்புமை - Similar