Tamil Dictionary 🔍

புழை

pulai


துளை ; குழாய் ; சிறுவாயில் ; வாயில் ; காட்டுவழி ; ஒடுக்கவழி ; சாளரம் ; ஏவறை ; நரகம் ; அளறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளை. தம்பத்தின் மேற் புழையே முள வாக்கி (திருநூற். 23); 1. Hole ; குழாய்.(W.) 2. Tube, pipe; வாயில். திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி (மணி. 6, 22). 3. Entrance, gate; சிறுவாயில். வாயிலொடு புழையமைத்து (பட்டினப். 287). 4. Secret way, sally-port; காட்டுவழி. கவைமுள்ளிற் புழையமைப்பவும் (புறநா. 98). 5. Forest-path; ஒடுக்க வழி. புழைதொறு மாட்டிய (மலைபடு. 194). 6. Narrow path, by-path; சாளரம். சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில் (மதுரைக். 358). 7. Window; ஏவறை. கவையுங் கழுவும் புதையும் புழையும் (சிலப். 15, 212). 8. Archer's bastion; நரகம். போகும் புழையுட் புகுந்து (ஏலாதி, 11). 9. Hell;

Tamil Lexicon


s. hollowness, tubularity, துவா ரம்; 2. tube, pipe, hole, குழாய்; 3. wicket in a gate. புழைக்கடை, a back door. புழைக்கை, an elephant's trunk, தும் பிக்கை; 2. an elephant, as having a trunk. கற்புழை, a hole in a stone.

J.P. Fabricius Dictionary


, [puẕai] ''s.'' Hollowness, tubularity, துவா ரம். 2. A tube, or pipe, a hole, குழாய். 3. A secret way into a town through the tower, a sally-port, நுழைவாயில். ''(p.)''

Miron Winslow


puḻai
n. prob. போழ்-. cf. புரை5. [M. puḻa.]
1. Hole ;
துளை. தம்பத்தின் மேற் புழையே முள வாக்கி (திருநூற். 23);

2. Tube, pipe;
குழாய்.(W.)

3. Entrance, gate;
வாயில். திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி (மணி. 6, 22).

4. Secret way, sally-port;
சிறுவாயில். வாயிலொடு புழையமைத்து (பட்டினப். 287).

5. Forest-path;
காட்டுவழி. கவைமுள்ளிற் புழையமைப்பவும் (புறநா. 98).

6. Narrow path, by-path;
ஒடுக்க வழி. புழைதொறு மாட்டிய (மலைபடு. 194).

7. Window;
சாளரம். சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில் (மதுரைக். 358).

8. Archer's bastion;
ஏவறை. கவையுங் கழுவும் புதையும் புழையும் (சிலப். 15, 212).

9. Hell;
நரகம். போகும் புழையுட் புகுந்து (ஏலாதி, 11).

DSAL


புழை - ஒப்புமை - Similar