Tamil Dictionary 🔍

புதை

puthai


மறைவு ; காட்டில் மரமடர்ந்த இடம் ; மறைபொருள் ; புதைபொருள் ; மறைவிடம் ; உடல் ; அம்புக்கட்டு ; புதுமை ; உட்டுளை ; ஆயிரம் .(வி) மறைத்து வை ; சேமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைவு. (சூடா.) 1. [ M. puda.] Concealment; காட்டில் மரம் அடர்ந்த இடம். (W.) 2. [ K. pode.] Thick part of a jungle, as a cover for beasts; மறைபொருள். (W.) 3. That which is concealed, mystical; புதைபொருள். புதைக்குணிதியென (தனிப்பா. i, 353, 78). 4. Hidden treasure; மறைவிடம். புதையிருந்தன்ன கிளரொளி வனப்பினர் (பெருங். உஞ்சைக். 34, 133). 5. Place of concealment; உடல். (சூடா.) 6. Body; அம்புக்கட்டு. புதையம்பிற்பட்டு (குறள், 597). (திவா.) 7. [ K. pode.] Bundle or sheaf of arrows; . See புரை. புண் புதை வைத்துப் பழுத்திருக்கிறது. புதுமை. (சூடா.) Novelty; ஆயிரம். Cant. 8. Thousand;

Tamil Lexicon


s. that which is concealed; 2. body, சரீரம்; 3. an arrow, அம்பு; 4. a bundle of arrows; 5. novelty, புதுமை; 6. thick part of a jungle; 7. concealment.

J.P. Fabricius Dictionary


, [putai] ''s.'' Concealment, மறைவு. 2. Thick part in a jungle, as a cover for beasts, மறைவிடம். 3. That which is concealed, mystical, மறைபொருள். 4. Body, சரீரம். 5. An arrow, அம்பு. 6. A bundle of arrows, அம்பின்கூடு. 7. Novelty, புதுமை.

Miron Winslow


putai
n. புதை1-.
1. [ M. puda.] Concealment;
மறைவு. (சூடா.)

2. [ K. pode.] Thick part of a jungle, as a cover for beasts;
காட்டில் மரம் அடர்ந்த இடம். (W.)

3. That which is concealed, mystical;
மறைபொருள். (W.)

4. Hidden treasure;
புதைபொருள். புதைக்குணிதியென (தனிப்பா. i, 353, 78).

5. Place of concealment;
மறைவிடம். புதையிருந்தன்ன கிளரொளி வனப்பினர் (பெருங். உஞ்சைக். 34, 133).

6. Body;
உடல். (சூடா.)

7. [ K. pode.] Bundle or sheaf of arrows;
அம்புக்கட்டு. புதையம்பிற்பட்டு (குறள், 597). (திவா.)

8. Thousand;
ஆயிரம். Cant.

putai
n. புது-மை.
Novelty;
புதுமை. (சூடா.)

putai
n.
See புரை. புண் புதை வைத்துப் பழுத்திருக்கிறது.
.

DSAL


புதை - ஒப்புமை - Similar