புலை
pulai
இழிவு ; அழுக்கு ; தீட்டு ; தீயநெறி ; பொய் ; ஊன் ; கீழ்மகன் ; தீநாற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியபிசாரம். புல்ல லோம்பன்மின் புலைமக னிவனென (மணி. 13, 91). 6. Adultery; அசுத்தம். புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28). 2 Uncleanness; கீழ்மகன். எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் (ஆசாரக். 6). 8. Outcaste; தீ நாற்றம். (W.) 9. Stench; ஊன்.புலையுள்ளி வாழ்தல் (இன். நாற். 13). 7. Animal food; தீட்டு. பொன்னகர் மூடிப் புலைசெய் துடன்று (கல்லா. 25, 11). 3 Defilement; தீயநெறி. புலைமேலுஞ் செலற்கொத்துப் போதுகின்ற செல்வத்தின் (கம்பரா. இராவணன்வதை. 204). 4. Vice, evil way; பொய். கள்ளங் கொலை கட்புலை காமமென் றைந்து மற்றார்க்கு (அரிச். பு. நாட்டுப். 6). 5. Lie; இழிவு. புலையாம் புறவி பிறந்து (அஷ்டப். திருவரங்கக்க.16). 1. Baseness;
Tamil Lexicon
s. same as புலால்; 2. baseness, wickedness, evil, தீமை; 3. a lie, பொய். புலையுங்கொலையுங் களவுந்தீர், avoid flesh (or a lie), murder and theft. புலைஞர், same as புலையர். புலையன், (fem. புலைச்சி, pl. புலையர்) a man of a certain low mountain tribe; 2. a base or low-caste person. புலையாட, to lead a vicious life. புலையாட்டம், -யாட்டு (coll.) illusiveness, a false appearance.
J.P. Fabricius Dictionary
, [pulai] ''s.'' Flesh, or fish, ஊன். 2. Stink, stench, நாற்றம். 3. Vice, evil, baseness, தீமை, as புல். 4. A lie, பொய். புலையுங்கொலையுங்களவுந்தவிர். Avoid flesh (or a lie) murder, and theft. ''(Avv.)''
Miron Winslow
pulai
n. prob. புல1-. [K. hole.]
1. Baseness;
இழிவு. புலையாம் புறவி பிறந்து (அஷ்டப். திருவரங்கக்க.16).
2 Uncleanness;
அசுத்தம். புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28).
3 Defilement;
தீட்டு. பொன்னகர் மூடிப் புலைசெய் துடன்று (கல்லா. 25, 11).
4. Vice, evil way;
தீயநெறி. புலைமேலுஞ் செலற்கொத்துப் போதுகின்ற செல்வத்தின் (கம்பரா. இராவணன்வதை. 204).
5. Lie;
பொய். கள்ளங் கொலை கட்புலை காமமென் றைந்து மற்றார்க்கு (அரிச். பு. நாட்டுப். 6).
6. Adultery;
வியபிசாரம். புல்ல லோம்பன்மின் புலைமக னிவனென (மணி. 13, 91).
7. Animal food;
ஊன்.புலையுள்ளி வாழ்தல் (இன். நாற். 13).
8. Outcaste;
கீழ்மகன். எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் (ஆசாரக். 6).
9. Stench;
தீ நாற்றம். (W.)
DSAL