புரை
purai
குற்றம் ; உட்டுளைப்பொருள் ; குரல்வளை ; விளக்குமாடம் ; உள்ளோடும் புண் ; கண்ணோய்வகை ; பொய் ; களவு ; இலேசு ; மடிப்பு ; கூறுபாடு ; வீடு ; ஆசிரமம் ; தேவாலயம் ; அறை ; பெட்டியின் அறை ; மாட்டுத்தொழுவம் ; இடம் ; ஏகதேசம் ; பூமி ; பழைமை : ஒப்பு ; உயர்ச்சி ; பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்பு. (பிங்.) Resemblance; உயர்ச்சி. முனிவன் புரைவரைக் கீறி (பரிபா. 11, 11). 1. Height, elevation, eminence; பெருமை. புரையோய் புரையின்று (பரிபா. 20, 72). 2. Greatness; உட்டுளை. புரைப்புரை கனியப்புகுந்து (திருவாச. 22, 3). 1. Tubular hollow; உட்டுளைப் பொருள். (பிங்.) 2. Tube, pipe; குரல்வளை. (C. G.) 3. Windpipe; விளக்குமாடம். 4. Small niche in a wall for a lamp; குற்றம். புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் (குறள், 2927). 5. Defect, fault, blemish; பழமை. (யாழ். அக.) Antiquity; உள்ளோடும் புண். 6. [K. pure.] Deep ulcer, fistula, sinus; கண்ணோய்வகை. 7. Cataract; பொய். வடிவிற்பிறந்த புகரிலும் புரையின்றிக்கே (ஈடு, 4, 3, 9). 8. Falsehood; களவு. (யாழ். அக.) 9. Theft; இலேசு. புரையாய்க்கனமாய் (தேவா. 174, 7). 10. Lightness; மடிப்பு. (W.) 11. Division or pouch of a bag; கூறுபாடு. புரைவிடுத்துரைமோ (சீவக. 1732). 12. Division of a subject; வீடு, புரைபுரை யாலிவை செய்ய வல்ல (திவ். பெரியாழ். 2, 9, 1). மண்புரைபெருகியமரமுள் கானம் (ஐங்குறு. 319). 1. House, dwelling; ஆச்சிரமம். புரையுட் புக்கனர் (கம்பரா. திருவவ. 42). 2. Hermitage; தேவாலயம். புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி (பதிற்றுப். 15, 37). 3. Temple; அறை. 4. Small room; பெட்டியின் அறை. பெட்டிப்புரைக்குள் வை. 5. Compartment, as of a box; மாட்டுத்தொழுவம். (மாட்டுவா. 23.) 6. Cowstall; இடம். இருமற்றிரைவிரிபுரையை (ஞானா. 43, 21). 7. Place; ஏகதேசம். பொகுட்டதோர் புரையின் வைகுமால் (கம்பரா. இரணிய. 71). 8. Corner, side; பூமி. (பிங்.) 9. Earth;
Tamil Lexicon
s. the hollow of a pipe, tube etc., உட்டுளை; 2. separation or divisions in a bag, மடிப்பு; 3. a deep ulcer, fistula, குழிப்புண்; 4. a small hole in a wall for a lamp, மாடக்குழி; 5. a little house or room, அறை; 6. defect, fault, blemish, குற்றம்; 7. (fig.) secrets, இரகசியம்; 8. height, elevation, உயர்ச்சி; 9. a particle of comparison, உவமை யுருபு. புரையேற, புரைக்கேற, to choke one as anything passing into the wind pipe. புரையோட, to form as a hollow in a tumour. புரையோர், thieves, purloiners.
J.P. Fabricius Dictionary
, [purai] ''s.'' The hollow of a tube or pipe, உட்டுளை. 2. Separations, or divisions in a bag, மடிப்பு. 3. A deep ulcer, a fistula, குழிப்புண். 4. A small hole in a wall for a lamp, மாடம். 5. A little house or room as சமையற்புரை; ''in a limited sense,'' a cell, ''(Beschi.)'' 6. Defect, fault, blemish, குற்றம். 7. ''[fig.]'' Secrets, internal, or personal matters, இரகசியம். ''(c.)'' 8. Height, elevation, உயர்ச்சி. 9. A particle of comparison, உ வமைஉருபு.
Miron Winslow
purai
n. புரை-. [T. purudu.]
Resemblance;
ஒப்பு. (பிங்.)
purai
n. புரை-. [K. puruli.]
1. Height, elevation, eminence;
உயர்ச்சி. முனிவன் புரைவரைக் கீறி (பரிபா. 11, 11).
2. Greatness;
பெருமை. புரையோய் புரையின்று (பரிபா. 20, 72).
purai
n. cf. புழை. [M. puḻa.]
1. Tubular hollow;
உட்டுளை. புரைப்புரை கனியப்புகுந்து (திருவாச. 22, 3).
2. Tube, pipe;
உட்டுளைப் பொருள். (பிங்.)
3. Windpipe;
குரல்வளை. (C. G.)
4. Small niche in a wall for a lamp;
விளக்குமாடம்.
5. Defect, fault, blemish;
குற்றம். புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் (குறள், 2927).
6. [K. pure.] Deep ulcer, fistula, sinus;
உள்ளோடும் புண்.
7. Cataract;
கண்ணோய்வகை.
8. Falsehood;
பொய். வடிவிற்பிறந்த புகரிலும் புரையின்றிக்கே (ஈடு, 4, 3, 9).
9. Theft;
களவு. (யாழ். அக.)
10. Lightness;
இலேசு. புரையாய்க்கனமாய் (தேவா. 174, 7).
11. Division or pouch of a bag;
மடிப்பு. (W.)
12. Division of a subject;
கூறுபாடு. புரைவிடுத்துரைமோ (சீவக. 1732).
purai
n. pura. [M. pura.]
1. House, dwelling;
வீடு, புரைபுரை யாலிவை செய்ய வல்ல (திவ். பெரியாழ். 2, 9, 1). மண்புரைபெருகியமரமுள் கானம் (ஐங்குறு. 319).
2. Hermitage;
ஆச்சிரமம். புரையுட் புக்கனர் (கம்பரா. திருவவ. 42).
3. Temple;
தேவாலயம். புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி (பதிற்றுப். 15, 37).
4. Small room;
அறை.
5. Compartment, as of a box;
பெட்டியின் அறை. பெட்டிப்புரைக்குள் வை.
6. Cowstall;
மாட்டுத்தொழுவம். (மாட்டுவா. 23.)
7. Place;
இடம். இருமற்றிரைவிரிபுரையை (ஞானா. 43, 21).
8. Corner, side;
ஏகதேசம். பொகுட்டதோர் புரையின் வைகுமால் (கம்பரா. இரணிய. 71).
9. Earth;
பூமி. (பிங்.)
purai
n. perh. purā.
Antiquity;
பழமை. (யாழ். அக.)
DSAL