Tamil Dictionary 🔍

புணை

punai


தெப்பம் ; மரக்கலம் ; உதவி ; மூங்கில் ; விலங்கு ; ஈடு ; ஆள் பொறுப்பு ; ஒப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெப்பம். நல்லாண்மை யென்னும் புணே (குறள், 1134). 1. Float, raft; ஒப்பு. புணையில்லா வெவ்வ நோய் (கலித். 124). 8. Comparison; ஆள் ஜாமீன். இவனுக்குப் புணை (S. I. I. V,173). 7. cf. பிணை. Surety; ஈடு. 6. Pledge, security; விலங்கு. (சூடா.) 5. Fetters; மூங்கில். (அக. நி.) 4. cf. பணை. Bamboo; உதவி. அறம் புணையாகலு முண்டு (கலித். 144). 3. Support, help; மரக்கலம். (சூடா.) 2. Boat, vessel, ship;

Tamil Lexicon


s. a float, a raft, தெப்பம்; 2. a boat, a vessel, மரக்கலம்; 3. (புனை) fetters, கால்விலங்கு; 4. a bambu, மூங்கில்.

J.P. Fabricius Dictionary


, [puṇai] ''s.'' A float, raft, தெப்பம். 2. A boat, vessel, ship, மரக்கலம். 3. A bambu, மூங்கில் 4. Fetters for the legs as புனை.

Miron Winslow


puṇai
n. புணை-.
1. Float, raft;
தெப்பம். நல்லாண்மை யென்னும் புணே (குறள், 1134).

2. Boat, vessel, ship;
மரக்கலம். (சூடா.)

3. Support, help;
உதவி. அறம் புணையாகலு முண்டு (கலித். 144).

4. cf. பணை. Bamboo;
மூங்கில். (அக. நி.)

5. Fetters;
விலங்கு. (சூடா.)

6. Pledge, security;
ஈடு.

7. cf. பிணை. Surety;
ஆள் ஜாமீன். இவனுக்குப் புணை (S. I. I. V,173).

8. Comparison;
ஒப்பு. புணையில்லா வெவ்வ நோய் (கலித். 124).

DSAL


புணை - ஒப்புமை - Similar