Tamil Dictionary 🔍

புனை

punai


அழகு ; பொலிவு ; அலங்காரம் ; அணிகலன் ; கால்விலங்கு ; சீலை ; புதுமை ; நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர். அமுதளாவிய புனைவர வுயிர்வரு முலவை (கம்பரா. அகத். 4). Water, flood; புதுமை. (W.) 7. Newness, recency; தளைக்கும் விலங்கு. புனைபூணும் (குறள், 836). 5. Fetters, shackles; சீலை. (W.) 6. Cloth, investment; ஆபரணம். கைபுனை புனைந்தும் (கல்லா. 84, 3). 4. Ornament, jewel; அலங்காரம். (பிங்.) 3. Decoration; பொலிவு. (பிங்.) 2. Attractive appearance; அழகு. (பிங்.) 1. Beauty;

Tamil Lexicon


s. newness, recency, புதுமை; 2. cloth, vestment, சீலை; 3. fetters for the legs, shaekles, கால் விலங்கு.

J.P. Fabricius Dictionary


, [puṉai] ''s.'' Newness, recency, புதுமை. 2. Cloth, vestment, சீலை. 3. Fetters for the legs, shackles, கால்விலங்கு. (சது.)

Miron Winslow


puṉai
n. புனை-.
1. Beauty;
அழகு. (பிங்.)

2. Attractive appearance;
பொலிவு. (பிங்.)

3. Decoration;
அலங்காரம். (பிங்.)

4. Ornament, jewel;
ஆபரணம். கைபுனை புனைந்தும் (கல்லா. 84, 3).

5. Fetters, shackles;
தளைக்கும் விலங்கு. புனைபூணும் (குறள், 836).

6. Cloth, investment;
சீலை. (W.)

7. Newness, recency;
புதுமை. (W.)

puṉai
n. cf. புனல்.
Water, flood;
நீர். அமுதளாவிய புனைவர வுயிர்வரு முலவை (கம்பரா. அகத். 4).

DSAL


புனை - ஒப்புமை - Similar