Tamil Dictionary 🔍

புல்குதல்

pulkuthal


புணர்தல் ; அணைதல் ; நட்பினராதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நண்பினராய் மருவுதல். (J.) 3. To be attached, as friends; புணர்தல். (சது.) 2. To copulate; அணைதல். அன்னந்தன்னினம் பெடையொடும் புல்கி (தேவா. 584, 9). 1. To embrace;

Tamil Lexicon


pulku-
5 v. intr. புல்லு-. [M. pulkuka.]
1. To embrace;
அணைதல். அன்னந்தன்னினம் பெடையொடும் புல்கி (தேவா. 584, 9).

2. To copulate;
புணர்தல். (சது.)

3. To be attached, as friends;
நண்பினராய் மருவுதல். (J.)

DSAL


புல்குதல் - ஒப்புமை - Similar