புலமாக்குதல்
pulamaakkuthal
தெரிவித்தல் ; வெளியாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See புலப்படுத்து-. நெறியெலாம் புலமாக்கிய வெந்தையை (திருவாச. 5, 32). வெளியாக்குதல். Colloq. 2. To bring to light;
Tamil Lexicon
pulam-ākku
v. tr. id.+.
1. See புலப்படுத்து-. நெறியெலாம் புலமாக்கிய வெந்தையை (திருவாச. 5, 32).
.
2. To bring to light;
வெளியாக்குதல். Colloq.
DSAL