Tamil Dictionary 🔍

பலுக்குதல்

palukkuthal


தெளிவாக உச்சரித்தல் ; தற்புகழ்ச்சியாகப் பேசுதல் ; தெளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளித்தல். Loc. To sprinkle; தற்புகழ்ச்சியாகப் பேசுதல். என்னடி மெத்தப் பலுக்குகிறாய் (மதுரகவி. 94). 2. To boast; தெளிய உச்சரிக்கப்படுதல். அவன் பேசும்போது எழுத்துக்கள் பலுக்குகின்றன. 1. To be pronounced clearly; பேசுதல். கண்பலுக்க (தேவா. 262, 7). 3. To speak;

Tamil Lexicon


palukku-,
5 v. intr. T.paluku.
1. To be pronounced clearly;
தெளிய உச்சரிக்கப்படுதல். அவன் பேசும்போது எழுத்துக்கள் பலுக்குகின்றன.

2. To boast;
தற்புகழ்ச்சியாகப் பேசுதல். என்னடி மெத்தப் பலுக்குகிறாய் (மதுரகவி. 94).

3. To speak;
பேசுதல். கண்பலுக்க (தேவா. 262, 7).

palukku-,
5 v. tr. cf. பனிக்கு-.
To sprinkle;
தெளித்தல். Loc.

DSAL


பலுக்குதல் - ஒப்புமை - Similar