Tamil Dictionary 🔍

புலம்புதல்

pulamputhal


அழுதல் ; ஒலித்தல் ; பிதற்றுதல் ; தனித்தல் ; வருந்துதல் ; வாடுதல் ; வெறுத்தல் ; அடிக்கடி கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். கழலார் சிலம்பு புலம்ப (தேவா. 607, 7). 1. To sound; பிதற்றுதல். Colloq. 2. To speak foolishly or incoherently; அடிக்கடி கூறுதல். வீரட்டம் புலம்பே னுகிலேன் (தேவா. 959, 12). 2. To utter repeatedly; வெறுத்தல். புலம்பலர் பொறுப்ப ரன்றே (சீவக. 2088). 1. To despise, abhor; வாடுதல். இவணலம் புலம்ப (ஐங்குறு. 57). --tr. 6. To fade; வருந்துதல். அகம்புலம்புகின்றேன் (கம்பரா. இந்திரசித். 61). 5. To grieve; தனித்தல். கொடுவா யிரும்பின் மடிதலை புலம்ப (பெரும்பாண். 286). 4. To be solitary, lonely; அழுதல். தயரதன் தான் புலம்பியவப் புலம்பல் (திவ். பெருமாள். 9, 11). 3. To utter lamentations; to wail, cry out;

Tamil Lexicon


pulampu-
5 v. [T. palavarintsu K. halumbu M. pulambuga.] intr.
1. To sound;
ஒலித்தல். கழலார் சிலம்பு புலம்ப (தேவா. 607, 7).

2. To speak foolishly or incoherently;
பிதற்றுதல். Colloq.

3. To utter lamentations; to wail, cry out;
அழுதல். தயரதன் தான் புலம்பியவப் புலம்பல் (திவ். பெருமாள். 9, 11).

4. To be solitary, lonely;
தனித்தல். கொடுவா யிரும்பின் மடிதலை புலம்ப (பெரும்பாண். 286).

5. To grieve;
வருந்துதல். அகம்புலம்புகின்றேன் (கம்பரா. இந்திரசித். 61).

6. To fade;
வாடுதல். இவணலம் புலம்ப (ஐங்குறு. 57). --tr.

1. To despise, abhor;
வெறுத்தல். புலம்பலர் பொறுப்ப ரன்றே (சீவக. 2088).

2. To utter repeatedly;
அடிக்கடி கூறுதல். வீரட்டம் புலம்பே னுகிலேன் (தேவா. 959, 12).

DSAL


புலம்புதல் - ஒப்புமை - Similar