Tamil Dictionary 🔍

புகல்லுதல்

pukalluthal


விரும்புதல். செருப்புகன் றெடுத்த (திருமுரு. 67). 2. To desire; சொல்லுதல். புகைநிறக் கண்ணனும் புகன்று (கம்பரா. யுத். மந்திர. 45.) 1. To say, declare, state; தெரிதல். மாயை புகன்றுளாய் கொலோ (கந்தபு. கயமுகன்வ. 8).-intr. 3. To learn; ஒலித்தல். புகன்ற தீங்குழல் (சீவக. 940). 4. To sound; மகிழ்தல். முகம்புகல் முறைமையின் (தொல். பொ. 152). 5. To rejoice;

Tamil Lexicon


pukal-
3. v. tr.
1. To say, declare, state;
சொல்லுதல். புகைநிறக் கண்ணனும் புகன்று (கம்பரா. யுத். மந்திர. 45.)

2. To desire;
விரும்புதல். செருப்புகன் றெடுத்த (திருமுரு. 67).

3. To learn;
தெரிதல். மாயை புகன்றுளாய் கொலோ (கந்தபு. கயமுகன்வ. 8).-intr.

4. To sound;
ஒலித்தல். புகன்ற தீங்குழல் (சீவக. 940).

5. To rejoice;
மகிழ்தல். முகம்புகல் முறைமையின் (தொல். பொ. 152).

DSAL


புகல்லுதல் - ஒப்புமை - Similar