Tamil Dictionary 🔍

பில்குதல்

pilkuthal


சிறுதுவலை வீசுதல் ; பொசிதல் ; வழிதல் ; கொப்புளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறு துவலை வீசுதல். நெடுங்கண் பில்கி (சீவக. 1256). 1. To drip, as dew; பொசிதல். பில்குதேனுடை நறுமலர் (தேவா. 556, 1). 2. To exude, as honey from flowers; கொப்பளித்தல். (சூடா.) 3. To gargle, spit; வழிதல். கணங்களுடற் குருதி பில்கியோட (கூர்மபு. அந்தகா. 32). 4. To flow;

Tamil Lexicon


pilku-
5 v. intr.
1. To drip, as dew;
சிறு துவலை வீசுதல். நெடுங்கண் பில்கி (சீவக. 1256).

2. To exude, as honey from flowers;
பொசிதல். பில்குதேனுடை நறுமலர் (தேவா. 556, 1).

3. To gargle, spit;
கொப்பளித்தல். (சூடா.)

4. To flow;
வழிதல். கணங்களுடற் குருதி பில்கியோட (கூர்மபு. அந்தகா. 32).

DSAL


பில்குதல் - ஒப்புமை - Similar