Tamil Dictionary 🔍

புலத்தல்

pulathal


மனம் வேறுபடுதல் ; துன்புறுதல் ; வெறுத்தல் ; அறிவுறுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனம்வேறுபடுதல். புலத்தலு மூடலு மாகியவிடத்து (தொல். பொ. 157). 1. To pout, sulk; to be displeased; அறிவுறுத்துதல். புலக்கவேண்டுறுமக்காதை (உபதேசகா. சிவத்துரோ. 264). To make known; to instruct வெறுத்தல். பல புலந்து (பொருந. 175). 3. To dislike; துன்புறுதல். போகும் புழையுட்புலந்து (ஏலாதி, 11). 2. To suffer pain; --tr.

Tamil Lexicon


pula-
12 v. intr.
1. To pout, sulk; to be displeased;
மனம்வேறுபடுதல். புலத்தலு மூடலு மாகியவிடத்து (தொல். பொ. 157).

2. To suffer pain; --tr.
துன்புறுதல். போகும் புழையுட்புலந்து (ஏலாதி, 11).

3. To dislike;
வெறுத்தல். பல புலந்து (பொருந. 175).

Pula-
12 v. tr. புலம்.
To make known; to instruct
அறிவுறுத்துதல். புலக்கவேண்டுறுமக்காதை (உபதேசகா. சிவத்துரோ. 264).

DSAL


புலத்தல் - ஒப்புமை - Similar