புற்கவ்வுதல்
putrkavvuthal
தோல்வியை ஒத்துக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோல்வியை யொத்துக்கொள்ளுதல். போக்யதைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார் (ஈடு, 5, 8, 1). Lit., to eat grass. [புல்லுண்ணுதல்] To accept defeat;
Tamil Lexicon
puṟ-kavvu-
v. intr. புல் 1+.
Lit., to eat grass. [புல்லுண்ணுதல்] To accept defeat;
தோல்வியை யொத்துக்கொள்ளுதல். போக்யதைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார் (ஈடு, 5, 8, 1).
DSAL