Tamil Dictionary 🔍

புறங்காட்டுதல்

purangkaattuthal


அவமதிப்புண்டாகப் பின்புறம் திரும்புதல் ; தோற்றோடுதல் ; வெளிக்குக் காட்டுதல் ; முறியடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See புறங்காண் . வெளிக்குக் காட்டுதல். தாழ்ந்தவராய்ப் புறங்காட்டி யகத்திலே வஞ்சம் வைத்து (அருட்பாவி, vi, பிள்ளைப்பெரு.106). 3. To have the outward appearance of, to pretend ; அவமதிப்புண்டாகப் பின்புறந் திரும்புதல். 1. To turn one's back, in contempt; தோற்றேடுதல். தாட்புறக்குப் போந்த கமடம் புறங்காட்ட (சிவப். பிர. வெங்கையு. 206). 2. To show one's back, in defeat;

Tamil Lexicon


puṟaṅ-kāṭṭu-
n.id.+.
1. To turn one's back, in contempt;
அவமதிப்புண்டாகப் பின்புறந் திரும்புதல்.

2. To show one's back, in defeat;
தோற்றேடுதல். தாட்புறக்குப் போந்த கமடம் புறங்காட்ட (சிவப். பிர. வெங்கையு. 206).

3. To have the outward appearance of, to pretend ;
வெளிக்குக் காட்டுதல். தாழ்ந்தவராய்ப் புறங்காட்டி யகத்திலே வஞ்சம் வைத்து (அருட்பாவி, vi, பிள்ளைப்பெரு.106).

4. See புறங்காண் .
.

DSAL


புறங்காட்டுதல் - ஒப்புமை - Similar