Tamil Dictionary 🔍

புறம்விடுதல்

puramviduthal


விலக்கிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலக்கிவிடுதல். என்னைப் புறம் விடுத லென்னே பராபரமே (தாயு. பராபர. 263). To abandon;

Tamil Lexicon


puṟam-viṭu-
v. tr. id.+.
To abandon;
விலக்கிவிடுதல். என்னைப் புறம் விடுத லென்னே பராபரமே (தாயு. பராபர. 263).

DSAL


புறம்விடுதல் - ஒப்புமை - Similar