Tamil Dictionary 🔍

புறனோக்குதல்

puranokkuthal


ஒருவன் நீங்கும்வரை பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவன் நிங்கும் அற்றம் பார்த்தல். புறனோக்கிப் புன்சொலுரைப்பான் பொறை (குறள், 189). To watch for one's absence;

Tamil Lexicon


puṟaṉōkku-
v. intr. id.+நோக்கு-.
To watch for one's absence;
ஒருவன் நிங்கும் அற்றம் பார்த்தல். புறனோக்கிப் புன்சொலுரைப்பான் பொறை (குறள், 189).

DSAL


புறனோக்குதல் - ஒப்புமை - Similar