Tamil Dictionary 🔍

புறங்காத்தல்

purangkaathal


பாதுகாத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதுகாத்தல். வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப (தொல்.பொ.422). To guard, protect, save ;

Tamil Lexicon


puṟaṅ-kā
v. tr. id.+.
To guard, protect, save ;
பாதுகாத்தல். வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப (தொல்.பொ.422).

DSAL


புறங்காத்தல் - ஒப்புமை - Similar