புறப்பாடு
purappaadu
வெளியேறுதல் ; பயணம் ; கோயில்மூர்த்தி வெளியில் எழுந்தருளுதல் ; புறந் தோன்றுகை ; புண்கட்டிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறந்தோன்றுகை. ஒருபொருள் புறப்பாடின்றி (திவ். இயற். திருவாசிரியம், 7). 2. Appearing outside, protruding, jutting out; பிரயாணம். புறப்பாடும் வழிச்செலவும் (சிலப், 8, 45, உரை). 3. Setting out, departure, as of a traveller; கோயில்மூர்த்தி வெளியில் எழுந்தருளுகை. 4. Procession of an idol; புண்கட்டிவகை. Tinn. 5. Eruption, boil, abscess, carbuncle; வெளியேறுகை. 1. Coming forth, sallying out;
Tamil Lexicon
, ''v. noun.'' Setting out, de parture. 2. Coming forth, sallying out, தோன்றல். 3. An eruption.
Miron Winslow
puṟappāṭu
n. புறப்படு-. [M. puṟappādu.]
1. Coming forth, sallying out;
வெளியேறுகை.
2. Appearing outside, protruding, jutting out;
புறந்தோன்றுகை. ஒருபொருள் புறப்பாடின்றி (திவ். இயற். திருவாசிரியம், 7).
3. Setting out, departure, as of a traveller;
பிரயாணம். புறப்பாடும் வழிச்செலவும் (சிலப், 8, 45, உரை).
4. Procession of an idol;
கோயில்மூர்த்தி வெளியில் எழுந்தருளுகை.
5. Eruption, boil, abscess, carbuncle;
புண்கட்டிவகை. Tinn.
DSAL