புறப்பாட்டு
purappaattu
புறப்பொருளைப்பற்றிய செய்யுள் ; எட்டுத்தொகையுள் ஒன்றானதும் புறப்பொருளைப்பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டதுமான தொகைநூல் , புறநானூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறப்பொருளைப்பற்றிய செய்யுள். 1. Verses on a topic of puṟa-p-poruḷ; . 2. See புறநானூறு.
Tamil Lexicon
puṟa-p-pāṭṭu
n. id.+.
1. Verses on a topic of puṟa-p-poruḷ;
புறப்பொருளைப்பற்றிய செய்யுள்.
2. See புறநானூறு.
.
DSAL