முறைப்பாடு
muraippaadu
நீதிவேண்டிக் குறைகூறுதல் ; அரசிறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசிறை. (Insc.) 2. Duty, tax; . 1. See முறையீடு. பேய்முறைப்பாடு (தக்கயாகப். 7-ஆம் உறுப்பு).
Tamil Lexicon
முறையீடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' A complaint.
Miron Winslow
muṟaippāṭu
n. முறைப்படு- [T. mura.]
1. See முறையீடு. பேய்முறைப்பாடு (தக்கயாகப். 7-ஆம் உறுப்பு).
.
2. Duty, tax;
அரசிறை. (Insc.)
DSAL