Tamil Dictionary 🔍

பகற்பாடு

pakatrpaadu


பகற்காலம் ; பிழைப்பிற்காகப் பகலில் செய்யும் வேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகற்காலம். (யாழ்.அக.) Day-time; ¢சீவனத்திற்காகப் பகலிற்செய்யும் வேலை. (W.) 2. Work done in day-time for one's livelihood;

Tamil Lexicon


பகற்காலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The day time, பகற்காலம். 2. ''[among the poor.]'' Burden for the day.

Miron Winslow


pakaṟ-pāṭu,
n. id. +.
Day-time;
பகற்காலம். (யாழ்.அக.)

2. Work done in day-time for one's livelihood;
¢சீவனத்திற்காகப் பகலிற்செய்யும் வேலை. (W.)

DSAL


பகற்பாடு - ஒப்புமை - Similar