முற்பாடு
mutrpaadu
முன்னிடுகை ; முன்னிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னிடம். பகைவர்நாட் டெல்லையின் முற்பாடு சென்றுவிட்ட தூசிப்பெரும்படை (பதிற்றுப். 33, 5, உரை). 2. Front; முற்படுகை. இன்பனாமிடத்தில் முற்பாடு இங்கேயாய் (ஈடு, 4, 5, 8). 1. Being first or in advance; தொடக்கத்தில். முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க (குறள், 667, மணக்.). At first; at the beginning
Tamil Lexicon
முற்படுகை.
Na Kadirvelu Pillai Dictionary
muṟ-pāṭu
n. முன்1+படு-.
1. Being first or in advance;
முற்படுகை. இன்பனாமிடத்தில் முற்பாடு இங்கேயாய் (ஈடு, 4, 5, 8).
2. Front;
முன்னிடம். பகைவர்நாட் டெல்லையின் முற்பாடு சென்றுவிட்ட தூசிப்பெரும்படை (பதிற்றுப். 33, 5, உரை).
muṟ-pāṭu
adv. id.+ படு-.
At first; at the beginning
தொடக்கத்தில். முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க (குறள், 667, மணக்.).
DSAL