பயப்பாடு
payappaadu
பயன்படுகை ; அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயன்படுகை. தொன்னெறிமரபாற் பயப்பா டுள்வழி (இலக்.வி.641) Fruition, fruitfulness; அச்சம் (யாழ்.அக.) Fear, dread, awe;
Tamil Lexicon
அச்சம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Fear, dread, awe, அச்சம். ''(p.)''
Miron Winslow
paya-p-pāṭu,
n. பயம்1 +.
Fruition, fruitfulness;
பயன்படுகை. தொன்னெறிமரபாற் பயப்பா டுள்வழி (இலக்.வி.641)
payappāṭu,
n. பயப்படு -.
Fear, dread, awe;
அச்சம் (யாழ்.அக.)
DSAL